• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-07 13:08:06    
ராட்சத பாண்டாவின் புதிய வீடு

cri


Wolong சீன ராட்சத பாண்டா பாதுகாப்பு பிரதேசம் வென்ச்சுவான் நில நடுக்க மையத்திலிருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்தது. ரிச்டர் அளவுகோலில் 8 ஆக இருந்த இந்த நிலநடுக்கம் இப்பிரதேசத்தைக் கடுமையாகப் பாதித்த அதேவேளையில், ராட்சத பாண்டாகளுக்கு கடும் தாக்குதலும் ஏற்படுத்தியது. நிலநடுக்கத்தில் பாண்டாக்கள் மிரட்சிடைந்தது பற்றி மீளாய்வு செய்த போது, zhang he min இன்னும் மன வருத்தம் அடைகின்றார். ஆனால், கடந்த ஓராண்டில், தான் முன்வைத்த அன்பு வளர்ப்பு வழிமுறை தெளிவான பயன் பெற்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது
ராட்சத பாண்டாகளுக்கு உளவியல் சிகிச்சை அளித்தோம். நாங்கள் அடிக்கடி அவற்றை தழுவி, தட்டிக்கொடுத்து அவற்றுடன் உரையாடுகின்றோம். பாண்டாவின் கண்பார்வைக்குப் பொருந்திய உயரத்தில் அவற்றுடன் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று பணியாளர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளோம். ஓராண்டு முயற்சி மூலம், எமது பாண்டாக்கள் முன்பு இருந்ததை போலவே இயல்பாக பழகத் தொடங்கின என்று அவர் கூறினார்.

1 2 3 4 5