• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-07 13:08:06    
ராட்சத பாண்டாவின் புதிய வீடு

cri


செங் து ராட்சத பாண்டா வளர்ப்பு ஆய்வு தளத்துக்காக, பல்வேறு நாடுகளின் அரசுகள், அரசு சாரா அமைப்புகள், சர்வதேசத் தொழில் நிறுவனங்கள், தனி நபர்கள் முதலியோரின்
நன்கொடை தொகை ஒரு கோடியே 20 இலட்சம் யுவானை எட்டியுள்ளது. மறுசீரமைப்புப் பணி மீது zhang he ming முழு நம்பிக்கை கொண்டுள்ளார்.
தவிர, நிலநடுக்கத்தால் துண்டிக்கப்பட்ட ராட்சத பாண்டா செயற்கை வளர்ப்பையும் அவற்றை இயற்கைக்குத் திரும்ப வைக்கும் திட்டத்தையும் கூடிய விரைவில் மீட்க வேண்டும் என்றும் அவர் விரும்புகின்றார். ராட்சத பாண்டாவின் பல்வகை மரபு தன்மைகளையும் பாண்டா வகையின் உயிராற்றலையும் பேணிக்காப்பதற்கு அந்த நடவடிக்கைகள் துணை புரியும் என்று அவர் கூறினார். பாதுகாப்பு பிரதேசத்திலுள்ள சுமார் 870 விவசாய வீடுகளை மலை பிரதேசத்திலிருந்து பள்ளத்தாக்குப் பிரதேசத்துக்கு இடம் பெயர்த்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். Zhang he min மேலும் கூறியதாவது
விரைவில் இத்திட்டப் பணியை மேற்கொள்வோம். உள்ளூர் மக்களை இடம் பெயர்த்து, மலைப் பிரதேசத்தில் மூங்கில் வளர்த்து இப்பிரதேசத்தை ராட்சத பாண்டாக்களுக்கு திரும்பி வழங்குவோம். ராட்சத பாண்டாவின் வளர்ப்பு பிரதேசத்தை மீட்பது மிக அவசரப் பணியாகும். அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் இப்பணி நிறைவேற்றப்படும் என்று zhang he min கூறினார்.
1 2 3 4 5