சிச்சுவான் மாநிலத்தின் தொழில் மற்றும் வணிகத் துறையின் துணைத் தலைவர் huang jun கூறியதாவது
நிலநடுக்கத்துக்கு பிறகு, பொதுவாக, அன்னியத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, அதிகரித்து வருகின்றது. குறிப்பாக, chen du நகரில் இது அதிகம். 2008ம் ஆண்டு மே திங்கள் முதல் 2009ம் ஆண்டு மார்ச் திங்கள் வரை, chen du நகரில், புதிதாக பதிவாகியுள்ள அன்னியத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 166ஐ எட்டியுள்ளது. நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிற பிரதேசங்களில் புதிய அன்னிய தொழில் நிறுவனங்கள் உருவாகியுள்ளன. இப்பிரதேசங்களில் அந்நிய வணிகர்களின் முதலீட்டு உற்சாகம், தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. 1 2 3
|