
இந்த இளைஞர்கள் தங்களது இலட்சியத்தின் மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளனர். தங்களது அறிவாற்றலையும் முயற்சிகளையும் பயன்படுத்தி, எதிர்கால இலட்சியம் மேலும் பெரும் வளர்ச்சி அடையும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

துணிவுடன் தாமாகவே தொழில் நடத்தும் பாதையில் நடைபோடுமாறு, Yang Miao மற்றும் அவரது நண்பர்கள், வேலை வாய்ப்பு தேடுவதில் இன்னலைச் சந்தித்த மாணவர்களுக்கு ஊக்கமளித்தனர். பல்கலைக்கழகத்திலிருந்து படிப்பை முடித்த மாணவர்கள் தாமாகவே தொழில் நடத்துவது என்பது, சீனாவில் படிப்படியாக முக்கியமான வழிமுறையாக மாறும் என்றும் Yang Miao கருத்து தெரிவித்தார். 1 2
|