• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-12 18:26:52    
மதிப்புள்ள திபெத் தொல் பொருட்கள்

cri

திபெத்தில் மூன்று பெரிய முக்கிய தொல் பொருடள் பாதுகாப்பு சீரமைப்பு திட்டங்களில் Sakya துறவிகள்மடத்தைச் சீனா சேர்த்துள்ளது. போத்தலா மாளிகை, Norbolingka ஆகியவற்றுடன் இணைந்து, Sakya துறவிகள் மடத்தின் மீதான சீரமைப்பும் பாதுகாப்பும், ஆழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று Sakya துறவிகள்மடத்தின் ஜனநாயக நிர்வாகக் கமிட்டியின் துணை இயக்குநர் luo zhu jia cuo கூறினார். அவர் மேலும் கூறியதாவது

Sakya துறவிகள் மடம், திபெத் மரபுவழி புத்தமத நம்பிக்கை உடைய Sa'gya பிரிவின் முக்கிய கோயிலாக மட்டுமின்றி திபெத்-han இன ஒற்றுமையின் வரலாற்றுச் சான்றாகவுமுள்ளது. திபெத் மற்றும் உலகின் மதிப்புள்ள பண்பாட்டுச் செல்வமாக, Sakya துறவிகள் மடத்தின் சீரமைப்பு, ஆழந்த முக்கியத்துவம் வாய்ந்தது. 2009ம் ஆண்டின் வசந்தகாலத்தில், இத்திட்டப்பணி, நிறைவேறும் என்று அவர் மதிப்பிடப்பட்டார்.

கடந்த நூற்றாண்டின் 80ம் ஆண்டுகள் முதல் 90ம் ஆண்டுகள் வரை, திபெத்துக்கு ஆயிரத்து 400 கோயில்களைச் செப்பனிட்டு, திறந்து வைக்க உதவியளிப்பதில் 30 கோடி யுவானைச் சீன அரசு ஒதுக்கியுள்ளது. அதே வேளையில், போத்தலா மாளிகையின் மீதான முதலாவது சீரமைப்பு திட்டம் மேற்கொள்ளப்பட்டது. 2002ம் ஆண்டு, போத்தலா மாளிகை, Norbolingka, Sakya துறவிகள் மடம் ஆகிய முக்கிய பண்டைய கட்டிடங்களின் சீரமைப்பில் சீன அரசு 33 கோடி யுவானை ஒதுக்கியுள்ளது. திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தொல் பொருள் ஆணையத்தின் தலைவர் yu da wa கூறியதாவது

2006ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை, zha shi lun bu கோயில் உள்ளிட்ட 15 முக்கிய தொல் பொருட்கள் பாதுகாப்பு கட்டிங்களையும் சில சிதிலங்களையும் முக்கியமாக பாதுகாப்பதில் நடுவண் அரசும் திபெத் தன்னாட்சிப் பிரதேசமும் சுமார் 60 கோடி யுவானை ஒதுக்கும்.


1 2 3