1953ம் ஆண்டு சீனாவின் அடிமட்ட அதிகாரம் பொது தேர்தலின் அடிப்படையில் பல்வேறு நிலைகளில் மக்கள் பேரவை கூட்டங்கள் நடைபெற்றன. 1954ம் ஆண்டு செப்டம்பர் திங்களில் முதலாவது சீன தேசிய மக்கள் பேரவை கூட்டம் நடைபெற்றது. மக்கள் பேரவையை அடிப்படையாக கொண்ட நாட்டின் ஆட்சி அமைப்பு முறைமை பன்முகங்களிலும் உறுதிப்படுத்தப்பட்டது. தேசத்தின் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பேரவையால் ஒருங்கிணைந்த முறையில் அமுலாக்கப்பட்டுள்ளது. 1 2
|