• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-07 17:36:44    
பெய்ஜிங் நகரை சுற்றிய வாயில்கள்

cri

ஏற்கனவே குறிப்பிட்ட ச்சியான்மன், தெஷெங்மன், யோங்திங்மன் தவிர ச்சொங்வென்மன் (Chongwengmen), ஷுவான்வூமன் (Xuanwumen), ஆந்திங்மன் (Andingmen), துங்ஷுமன் (Dongzhimen), ஷிஷுமன் (Xizhimen), ஜியாங்குவோமன் (Jiangguomen), ஃபூஷிங்மன் (Fuxingmen), ஹெபிங்மன் (Hepingmen) ஆகியவை சேர மொத்தம் 10 வாயில்கள் இருந்தன. இந்த பெயர்களில் வரும் மன் என்பது வாயில் அல்லது கதவு என்று பொருள்படும்.

மிங் வம்சக்காலத்தின் துவக்கத்தில் கட்டியமைக்கப்பட்ட ஷெங்யான்மன் அல்லது ச்சியான்மன் நுழைவு வாயில் பெரும்பாலும் பேரரசரால் மட்டுமே பயன்படுத்தப்பட்டதை பற்றி கடந்த முறை நிகழ்ச்சியில் கேட்டோம். இனி மற்ற வாயில்களை பற்றி அறிந்துகொள்வோம்.


1 2 3