• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-10 17:13:01    
சீனாவின் சிலை நகரம்

cri

1500 ஆண்டுகளுக்கு முன், சீனாவின் சான்சி மாநிலத்தின் தாதுங் நகரம், வடக்குவெய் வம்சத்தின் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போதுதான், யியூன்காங் கற்குகை நிறுவப்பட்டது. தனிச்சிறப்பு வாய்ந்த இந்த கற்குகைகள், சீனப் பண்டைக்கால சிற்பக் கலை பாணியை வெளிப்படுத்துகின்றன. இது மட்டுமல்ல, கிரேக்கம், ரோமன், தெற்காசியா முதலிய சிற்பக் கலை வடிவங்கள் இதில் அடங்குகின்றன. ஆகையால், தற்போதைய யியூன்காங் கற்குகைகளின் மூலம், சீனாவின் வரலாறு, சிலை, கட்டிடங்கள், மத நம்பிக்கை உள்ளிட்ட முக்கிய தகவல்களைப் புரிந்துகொள்ளலாம். அதேவேளையில், பழங்காலத்தில், சீன-மேலை நாட்டு பண்பாட்டுப் பரிமாற்றத்தின் சான்றுகள் இதில் காணப்படுகின்றன.


தாதுங் நகரில், உலக புகழ் பெற்ற பல கட்டிடங்கள் இடம்பெறுகின்றன. இந்நகரின் மையத்தில், ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகால வரலாறு வாய்ந்த குவா யான் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குள், கட்டிடம், சிற்பம், சுவர் ஓவியம் ஆகியவை பகுதிகள் இருக்கின்றன.

1 2