• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-13 18:47:44    
சீனப் பெருநிலப் பகுதி மற்றும் ஹாங்காங்கின் பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு

cri

20 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் California காற்று நிறுவனம், ஹாங்காங்கில், காற்றைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த உடன்படிக்கையால், இந்த நிறுவனத்தின் அலுவல்கள் விரிவாகியுள்ளன என்று இந்நிறுவனத்தின் சந்தைப் பிரிவின் மேலாளர் WUJIALIN தெரிவித்தார். இது குறித்து, அவர் கூறியதாவது:

இந்த உடன்படிக்கை, எமது நிறுவனத்திற்கு அதிகமான வாய்ப்புக்களைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், பெருநிலப்பகுதியின் நிலைமையை, ஹாங்காங் நிறுவனங்கள் புரிந்துகொள்ளலாம். அதேவேளையில், பெருநிலப்பகுதியின் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுடன், எமது நிறுவனம் ஒத்துழைத்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

இந்த உடன்படிக்கையின்படி, இவ்வாண்டின் ஜூலை திங்கள் முதல் நாள், வேளாண் உற்பத்திப்பொருட்கள், அன்றாட வாழ்க்கைப் பயன்பாட்டுப் பொருட்கள், சில மருத்துவ சிகிச்சை சாதனங்கள் முதலிய 28 வரியின்மை ஹாங்காங் வணிகப் பொருட்கள் இதில் அடங்குகின்றன.


1 2 3