• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-16 16:05:31    
குள்ள மனிதர்

cri

குள்ள மனிதர்

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல உலகின் குள்ள மனிதரான He Pingping உருவத்தில் குள்ளமாக இருந்தாலும் உயர்வாக சிந்திக்கிறார். கின்னஸ் புத்தகத்தில் கடந்த ஆண்டு இடம்பெற்ற இவருக்கு 20 வயதாகிறது. 74.1 சென்டிமீட்டர் அதாவது 26 அங்குலம் மட்டுமே உயரமுள்ள இவர் 7 கிலோ எடையுடையவர். உள் மங்கோலிய தன்னாட்சி பிரதேசத்தை சார்ந்த இவர் எலும்பு வளர்ச்சி குறைபாடோடு பிறந்தவர். குள்ளமாக இருப்பது பலவிதங்களில் தனக்கு சாதகமான இருப்பதாக தெரிவிக்கும் அவர் மிகவும் உயரமாக இருப்பதும் பல வசதியின்மையை உருவாக்கும் என்று கூறியுள்ளார். உலகின் மிக உயரமான மனிதரான Bao Xishun என்பவரும் உள்மங்கோலிய தன்னாட்சி பிரதேசத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 2