• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-16 16:01:10    
மக்கள் பிரதிநிதி உருவாவது

cri

மூன்று தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள். வாக்காளர்கள் வாழ்கின்ற சூழ்நிலை அல்லது வாக்காளர்கள் பணிபுரியும் வாரியங்கள் சில தொகுதிகளாக பிரிக்கப்படும். இவ்வாறு குறிப்பிட்ட இடங்களில் பிரதிநிதிகளுக்கான வேட்பாளர்கள் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளால் கூட்டாக அல்லது தனித்தனியாக பரிந்துரை செய்யப்படுவர். பத்து வாக்காளர்களுக்கு மேற்பட்டோர் கூட்டாக பிரதிநிதிகளுக்கான வேட்பாளர்களை பரிந்துரை செய்யலாம். இரகசிய வாக்கெடுப்பும் நடத்தலாம். சீன தேசிய மக்கள் பேரவைக்கான விடுதலை படையின் பிரதிநிதிகள் படைப்பிரிவுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். ஹாங்காங், மகௌ சிறப்பு நிர்வாக பிரதேசங்களிலிருந்து வரும் பிரதிநிதிகள் ஹாங்காங் மற்றும் மகௌ வாசிகளில் உள்ள சீன குடி மக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். தைவான் மாநிலத்தின் பிரதிநிதிகள் சீன பெருநில பகுதியில் வாழ்கின்ற தைவான் மாநிலத்தின் சக நாட்டவர் சங்கத்தால் தேர்ந்தெடுக்கப்படுவர். பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் கூட்டாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ தேசிய மக்கள் பேரவைக்கான பிரதிநிதிகளை பரிந்துரை செய்யலாம். 10 பிரதிநிதிகளுக்கு மேற்பட்டோர் கூட்டாக பிரதிநிதிக்கான வேட்பாளர்களை பரிந்துரை செய்து தேர்ந்தெடுக்க செய்யலாம்.


1 2