• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-23 15:24:26    
சுற்றுலா மேம்பாடு

cri

சுற்றுலா மேம்பாடு

 

ஷாங்காயில் சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையில் புதிய பேருந்து வழிதடம் இவ்வாண்டின் நான்காவது காலாண்டில் அறிமுகமாகவுள்ளது. இந்த பேருந்து வழிதடம் Huangpu மாவட்டத்திலுள்ள மக்கள் சதுக்கம், Yuyuan பூங்கா மற்றும் துறைமுக பகுதிகள் உள்ளிட்ட 17 இயற்கைக் காட்சி தலங்களை சுற்றிபார்க்க வசதியாக அமையும். ஒரு நாளைக்கு 40 யுவான் பயணச்சீட்டு பெற்ற சுற்றுலாப் பயணியர் அந்த நாள் முழுவதும் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த பேருந்தில் பயணம் செய்து சுற்றுலாத் தலங்களை பார்வையிடலாம் என்று Huangpu மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி Xia Juping தெரிவித்துள்ளார். அரை மணிநேரத்திற்கு ஒரு பேருந்து என்ற இடைவெளியில் இயங்குகின்ற இந்த பேருந்துகளில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மானிய, இத்தாலிய மற்றும் அரேபிய மொழிகளில் சுற்றுலா இடங்கள் பற்றிய அறிமுகங்களும் வழங்கப்படும்.

1 2