• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-02 17:26:05    
வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம்

cri

அவர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு வழங்க, சீனா 2009ம் ஆண்டின் முதல் மத்திய ஆவணத்தில், வேளாண்துறை, கிராமப்புறம், விவசாயி ஆகியவற்றின் மீது அதிக கவனம் செலுத்தியது. இதுவரை, சீனா தொடர்ந்து 6 ஆண்டுகளாக இப்பிரச்சினை பற்றி ஆண்டின் முதல் ஆவணத்தை வெளியிட்டுள்ளது. இவ்வாண்டில், விவசாயிகளின் தொடர்ச்சியான வருமான அதிகரிப்பை நிலைநிறுத்த சீனா பயனுள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்று விவகாரங்களுக்குப் பொறுப்பான உயர் அதிகார் chen xiwen இதைத் தெரிவித்தார்.

முதலாவதாக, நகரங்கள் மற்றும் வளர்ச்சியடைந்த கடலோரப் பிரதேசங்களின் தொழில் நிறுவனங்கள், முடிந்தளவில் விவசாய தொழிலாளர்களை பணியிலிருந்து விலக்காமல் பார்த்துக்கொள்வது. இரண்டாவதாக, அவர்களுக்கு மேலதிக பணிப் பயிற்சி வாய்ப்புகளை அளிப்பது. மூன்றாவதாக, பொது வசதிக் கட்டுமானத்தில், கூடியளவில் அதிக விவசாய தொழிலாளர்களைச் சேர்ப்பது. நான்காவதாக, அவர்கள் சொந்தமாக தொழில் நடத்துவதற்கு அரசு உதவி செய்வது என்று அவர் கூறினார்.

1 2 3 4 5