• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-01-21 10:54:17    
கைப்பந்து வீராங்கனை சௌ லிய் லிய்

cri

அண்மையில் ஜப்பானில் நடைபெற்ற 9வது உலக கோப்பை மகளிர் கைப்பந்து போட்டியில் சீன அணி சாம்பின் பட்டம் பெற்றது. இந்தப் போட்டியில், சீன அணி 3 மேம்பாடுகளை வெளியிட்டுள்ளதாக பல சர்வதேச கைப்பந்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது, பன்முக தொழில் நுட்பம் உடையது. தாக்குவதில் மாறிமாறி வண்ணம் இருக்கின்றது. வீராங்கனைகளின் ஆற்றல் ஒரே நிலைமையில் இருக்கின்றது.

இந்த அணியில் ஒரு வீராங்கனை பார்வையாளரின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளார். அவருடைய பெயர் சௌ லிய் லிய். வயது 22. உயரம் 1.96 மீட்டர். குழந்தை முகம். அதில், எப்போதும் சிரிப்பு. பந்தைத் தடுத்து நிறுத்தும் நுட்பம் மிக்கவர் அவர். வலைக்கு மேலே, தடுப்பு முன்னணியை அவர் இரும்புச் சுவர் போல் காப்பாற்றுகின்றார்.

உலக போப்பை போட்டியில் பந்தைத் தடுப்பதில் வெற்றி பெற்ற விகிதம், தட்டிச் சென்ற ஆட்டக்கணக்கு ஆகியவற்றில் சௌ லிய் லிய் முன்னணியில் இருக்கின்றார்.

1  2  3