• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Saturday    Jun 28th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-01-21 10:54:17    
கைப்பந்து வீராங்கனை சௌ லிய் லிய்

cri

துணை நிற்பவரான நான், பந்தைத் தடுப்பதில் தீவிர பயிற்சி எடுத்துள்ளேன். இந்தப் போட்டியில், அமைதியாக இருந்து பந்தைத் தடுத்து நிறுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளேன். வலுவான எதிரிகளை எதிர்நோக்கும் போது, இயன்ற அளவில் எனது தரத்தை முழுமையாக வெளிப்படுத்துவதைத் தவிர வேறு எதனையும் கருத்தில் கொள்ளவில்லை என்றார் அவர்.

இந்தப் போட்டியில் கலந்து கொண்ட அணிகள் அனைத்தும் சௌ லிய் லியின் பெயரை நினைவில் நிறுத்தியுள்ளன. உலகப் புகழ்பெற்ற வீராங்கனைகளும் அவரைப் பாராட்டினர். விளையாட்டு அரங்கில் சௌ லிய் லிய் ஒரு சிறந்த வீராங்கனையாவார் என்று பிரேசிலின் ஒலிவியாவும் துருக்கியின் நதாலியாவும் தெரிவித்தனர். சர்வதேசக் கைப்பந்து சம்மேளனத்தின் துணைத் தலைவரும் டோமிநிக்கன் பிரதிநிதிக் குழுத் தலைவருமான ஹொல்பிஸ்த் சௌ லிய் லியை வெகுவாகப் பாராட்டுகின்றார். சர்வதேசக் கைப்பந்து அரங்கில் தலைசிறந்த தடுத்து நிறுத்துபவராக அவர் மாறலாம் என்று கூறுகின்றார்.

1  2  3  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040