• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-03-04 17:58:40    
சீனாவில் எய்ட்ஸ்

cri

வியாபார ரீதியிலான இது தொடர்பான விளம்பரத்தை, தற்போதைய சட்டம் தடுக்கிறது.

ஐந்தாண்டு செயல் திட்டம் ஒன்றினை, சீன அரசு துவக்கியுள்ளது. சீனாவில் எய்ட்ஸ் பரவுவதைப் பெருமளவில் தடுப்பதற்கு இது நடவடிக்கை மேற்கொள்ளக் கூடும்.

புதிய கொள்கைத்திட்டங்கள், எதிர்பார்த்த அளவு, வேகமாக நடைமுறைப்படுத்தவில்லை என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

ஏனைய வளரும் நாடுகளில், எய்ட்ஸ் வைரசு பரவலைத் தடுப்பதில் பயன் விளைவித்துள்ள அனுபவங்களைக் கற்றுக் கொள்வது மிக முக்கியம் எனச் சீனாவில் கருதப்படுகின்றது.

சார்ஸ் கட்டுப்பாட்டுப் பணியில் பெற்ற வெற்றியின் விளைவாக, எய்ட்ஸ் நோயையும் சீனாவில் கட்டுப்படுத்த இயலும் என்பதற்கான, நம்பிக்கை மிகுந்த அறிகுறிகள் தென்படுகின்றன.


1  2  3  4  5  6