• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-03-06 19:20:07    
சியாமன் நகரில் சுற்றுலா வசதி

cri

பெய்ஜிங், சாங்காய், குவாங்சோ, சிங்தௌ போன்ற பெரிய நகரங்களிலிருந்து, 2 மணி நேரத்தில் விமானம் மூலம் அங்குச் செல்லலாம். டோக்கியோ, பாங்கொக், சிங்கப்பூர், சியோல் ஆகியவற்றிலிருந்து,சியாமன் நகருக்கு விமானப் போக்குவரத்து உண்டு. நகரப் பகுதியிலிருந்து, சுமார் 20 நிமிடத்தில், சியாமன் நகரின் சர்வதேச விமான நிலையத்துக்குச் செல்ல முடியும். அங்கு, போக்குவரத்து வசதி அதிகம். நன்புதொ, வான்ஷி மலை தாவரப் பூங்கா போன்ற காட்சித் தலங்களில், பேருந்து நிலையம் உண்டு. வாடகை காரின் கட்டணம், மிகவும் குறைவு. உறைவிட வசதி மக்கது சியாமன் நகர். இந்நகரின் சுற்றுலாத் துறைப் பணியகத் தலைவர் கோ ஹெங் மிங் கூறியதாவது, சியாமன் நகரில் உள் நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் தேர்ந்தெடுப்பதற்கு மலிவான கட்டணம் வசூலிக்கும் உணவு விடுதிகளும் தரமான, உணவு விடுதிகளும் உள்ளன. சுற்றுலாத் துறை வாரியங்கள், இயன்ற அளவு பயணிகளுக்குச் சேவை புரிகின்றன என்றார் அவர்.

1  2  3  4  5  6  7