• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-03-06 19:20:07    
சியாமன் நகரில் சுற்றுலா வசதி

cri

2002ஆம் ஆண்டில், அங்கு வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சத்தை எட்டியது. இவர்களில், வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 7 லட்சம் ஆகும். இந்நகரின் பாதுகாப்பான சமூக ஒழுங்கு முறையும் நகர்வாழ் மக்களின் விருந்தோம்பலும் மற்றொரு காரணமாகும். இந்நகரிலுள்ள காட்சித் தலங்கள் பல, பயணிகளுக்குக் காப்புறுதியளித்துள்ளன. பயணிகளுக்கு மேலும் வசதி வழங்கும் வகையில், இந்நகரின் தொடர்புடைய வாரியங்கள், சுற்றுலாவுக்கான அடிப்படை வசதிகளின் கட்டுமானப் பணியை வலுப்படுத்திவருகின்றன.

1  2  3  4  5  6  7