
உயர் நிலை உணவு விடுதிகளில், சர்வதேச கண்காட்சி உணவு விடுதி, புகழ்பெற்றது. இது, இந்நகரின் முதலாவது 5 நட்சத்திர விடுதியாகும். மலைக் குன்றில் கட்டியமைக்கப்பட்ட இது, தோட்டத்தால் சூழப்பட்டுள்ளது. அதனைச் சுற்றியுள்ள எழில் மிக்க இயற்கை காட்சியினால், உள் நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தலைவர்களும் பல்வேறு வட்டாரப் பிரமுகர்களும் அங்கு வருகை தந்துள்ளனர். நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள யுவான்தாங் ஏரிக்கு அருகிலுள்ள பெய்லுசோ விடுதி, விலை மலிவான வசதியான 3 நட்சத்திர உணவு விடுதியாகும்.
1 2 3 4 5 6 7
|