 சீனாவில் இவ்வாண்டு குளிர்காலத்தின் போது சார்ஸ் நோயாளி கண்டறியப்பட்டார். சார்ஸ் பரவலுக்கு எலி காரணமாக இருக்கலாம் என ஐயம் எழுந்தது.
எலியின் இனப்பெருக்கத்தைத் தடைசெய்யவல்ல புதிய கருத்தடை மாத்திரையை சீன அறிவியலாளர் தற்போது தயாரித்துள்ளனர்.
இத்தகைய மாத்திரை-ஒரு கிராம் மாத்திரை 100 எலிகளை மலட்டுத் தன்மைக்குள்ளாக்கி விடும் என்கிறார் மா லின்.
இந்த மாத்திரையைக் கண்டறிந்தவர்களில் இவரும் ஒருவர்.
1 2 3
|