
இதை உட்கொண்ட ஆண் எலி, ஆண்மைத் தன்மையை இழக்க நேரிடுகிறது.
எனவே, மக்களுக்கும் வீட்டுப் பொருட்களுக்கும் எலியினால் ஏற்படும் தொல்லை குறைந்து போக வாய்ப்புண்டு.
பாரம்பரிய எலி மருந்து விஷத்தை விட, இந்தப் புதிய மாத்திரை பலவழிகளில் சிறந்தது என்று கருதப்படுகின்றது. 1 2 3
|