சார்ஸ் வைரசுக்கும் புனகுப்பூனைக்கும் இடையே தொடர்பு இருப்பதாக ஐயம் எழுந்தது. அதன் பின், இத்தகைய ஐயம் எலி மீது விழுந்தது. எனவே எலி ஒழிப்பு இயக்கம் துவங்கியது. இதற்கு இத்தகைய மாத்திரை உறுதுணை புரியும் எனலாம்.
வழக்கமான எலி மருந்து பயன்படுத்தப்படுவதைக் காட்டிலும் இந்த மாத்திரை சிறந்தது என்று கூறப்படுகின்றது. இது மனிதருக்குத் தீங்கு விளைவிக்காது.
தவிர, வழக்கமான எலி மருந்து, எலியைக் கொன்றுவிட்டாலும், ஓரிரு திங்களில், பெண் எலி மீண்டும் கரு தரித்து, எலிக் குஞ்சுகளைப் பெற்றெடுக்கிறது.
இந்தப் புதிய மாத்திரை, பலவகை ருசியுடன் எலி விரும்பும் வகையில் அமைகிறது.
1 2 3
|