
இந்த விளக்குகள்-உடம்பின் தோல், கண்கள் ஆகியவற்றுக்குப் பாதகமாக அமையும் ஒளிக்கதிர்களை அகற்றுகின்றன.
இத்தகைய விளக்குகளினால், பக்க விளைவு ஏற்படுவதில்லை.
நிபுணர்கள், 20 மணித்துளி முதல் 2 மணி நேரம் வரை இதைப் பயன்படுத்தி, சிகிச்சையளிக்கின்றனர். 320 அமெரிக்க டாலர் விலையில், இந்த LIGHT THERAPY EQUIPMENT விற்பனையாகிறது. 1 2 3 4 5
|