சியாமன் நகரம், சீனாவின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. அதைச் சுற்றியுள்ள 3 பக்கமும் கடற் பிரதேசங்களாகும். அங்கு போக்குவரத்து, மிகவும் வசதியாக உள்ளது. கப்பல், தொடர்வண்டி, விமானம் மூலம் அங்கு சென்றடையலாம். இவற்றில், விமானப் போக்குவரத்து குறிப்பிடத் தக்கது.
1 2 3 4 5 6 7
|