
தற்போது, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் ஆகியவற்றிலிருந்து பயணிகள் கோல்ப் விளையாட அங்கு வருகின்றனர். கட்டணம் குறைவு என்பது, இதற்குக் காரணமாகும். எடுத்துக்காட்டாக, விமானப் போக்குவரத்து, உறைவிடம், உணவு, கோல்ப் விளையாட்டு ஆகியவற்றுக்கான மொத்த செலவு, ஜப்பானில் கோல்ப் விளையாடுவதற்கான செலவைக் காட்டிலும் குறைவு. இதனால், ஜப்பானியர் பலர், சியாமன் நகருக்கு வருகை தந்துள்ளனர் என்றார் அவர். இயற்கை காட்சியினாலும், கோல்ப் மைதானத்தினாலும், சுற்றுலா வசதி, தரமான சேவை ஆகியவற்றின் காரணமாகவும், ஆண்டுதோறும் அதிகமான உள் நாட்டு வெளிநாட்டுப் பயணிகளை அது ஈர்த்துள்ளது.
1 2 3 4 5 6 7
|