• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-03-15 16:23:27    
யூன் நான் மாநிலத்தின் பசுமைப் பொருளாதார வளர்ச்சி

cri

17 ஆயிரம் வகைக்கும் அதிகமான செடிகள் அங்கு உள்ளன. பசுமைப் பொருளாதார வளர்ச்சிக்கு, இது முக்கிய முன்னிபந்தனை வழங்கியுள்ளது. தற்போது, மருத்துவத் துறையை பெரிதும் வளர்ச்சியுறச் செய்வது என்பது, மிகவும் முக்கியமானது.

யூன் நான் மாநிலத்தில், மருத்துவ துறையின் வளர்ச்சிக்குச், சிறப்பான எதிர்காலம் உண்டு. பாங் சி சுன் கூறியதாவது,

யூன் நான் மாநிலத்தில் 25 சிறுபான்மை இனங்கள் உள்ளன. சீனாவில் சிறுபான்மை இன மக்கள் அதிகமாக வாழும் மாநிலம், அது. இந்த சிறுபான்மை இன மக்கள், தத்தம்லினை மருத்துவ முறைகளைக் கொண்டுள்ளன என்று, பாங் சி சுன் கூறினார்.

தற்போது, யூன் நான் மாநிலத்தில் 170க்கு அதிகமான மருத்துவத் தொழில் நிறுவனங்கள் உள்ளன. மருத்துவத் துறைக்கான அடிப்படை, பொதுவாக உருவாகியுள்ளது. அதன் பல மருத்துவ உற்பத்திப் பொருட்கள், சீனாவில் புகழ்பெற்றவை. கடந்த ஆண்டு, அதன் மருத்துவத் துறையின் மொத்த உற்பத்தி மதிப்பு, 300 கோடி யுவானைத் தாண்டியுள்ளது. 2012 ஆம் ஆண்டில் இது, 3000 கோடி யுவானை விஞ்ச வேண்டும் என்பது நிர்ணயிக்கப்பட்ட இலக்கு.

1  2  3  4