Talimu ஆறு, சீன சிங்சியாங் வைகூர் தன்னாட்சி பிரதேசத்தில் அமைந்துள்ளது. மொத்த நீளம், சுமார் 2100 கிலோமீட்டர். சீனாவின் முக்கிய நிலப்பகுதி ஆறாகவும், தென் சிங்சியாங்கின் மிக முக்கியமான ஆறாகவும் இது விளங்குகிறது. Tashilamagan எனும் சீனாவில் மிகப் பெரிய பாலைவனத்தை, இது கடந்துசெல்கிறது. இதன் ஆற்றுப்பள்ளத்தாக்கில், 80 லட்சத்துக்கு கூடுதலான மக்கள் வாழ்கின்றனர்.
கடந்த 50 ஆண்டுகளில், மக்கள் தொகையின் விரைவான அதிகரிப்பு, காடு அழித்தொழிக்கப்படுவது ஆகியவற்றினால், Talimu ஆற்றின் இருகரை குறிப்பாக கீழ்ப் பகுதியின் இருகரையில், உயிரின வாழ்க்கை சூழல் இடைவிடாமல் மோசமாயிற்று. 2001ம் ஆண்டு முதல், அடுத்த 5 ஆண்டுகளில், Talimu ஆற்றை பெருமளவில் ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்தும் பொருட்டு, சீன அரசு, 1070 கோடி ரென்மின்பி யுவானை முதலீடு செய்ய முடிவு மேற்கொண்டுள்ளது.
1 2 3
|