Talimu ஆற்றின் நடுப்பகுதி மற்றும் மேல் பகுதியின் செடி வளர்ச்சியை, மீட்டு பேணிகாப்பதும், கீழ் பகுதியில் அழித்தொழித்த உயிரின வாழ்க்கையை, மேம்படுத்துவதும், எங்கள் நோக்கமாகும். இப்போது, இந்தப் பணி, சீராக நடைபெற்று வருகிறது என்று இவ்வாற்றின் ஆற்றுப்பள்ளத்தாக்கு நிர்வாக அலுவலகத்தின் துணைத் தலைவர் Wang Jian Zhong கூறினார்.
கட்டுப்படுத்தப்பட்ட மொத்த அளவு, முழு Talimu ஆற்றின் நான்கில் ஒரு பகுதியாகும். தோற்று பகுதியிலுள்ள நீர்பாய்ச்சல் பிரதேசத்தின் நீரை சிக்கனப்படுத்துவதற்கான சீர்திருத்தம், முக்கிய பகுதியின் ஒட்டுமொத்த கட்டுப்பாடு, ஆற்றின் இரு கரையிலான உயிரின வாழ்க்கை சூழலின் கட்டுமானமும், பாதுகாப்பும், அறிவியல் ஆய்வு முதலியவை, கட்டுப்பாட்டில் இடம்பெற்றிருப்பதாக, அறிவிக்கப்பட்டது.
1 2 3
|