நீர் மூலவளத்தின் குறைவு பற்றிய பிரச்சினையைத் தீர்ப்பது என்பது, Talimu ஆற்றுக் கட்டுப்பாட்டில் முக்கியமானது. நீரை போதியளவிலும் பயன்மிக்க முறையிலும் பயன்படுத்தும் வகையில், தொடர்புடைய வாரியங்கள், Talimu ஆற்றின் மேல் பகுதியிலும், நடு பகுதியிலும், நீரை சிக்கனப்படுத்துவதற்கான பல வகை நீர்பாய்ச்சல் திட்டப்பணிகளை ஆக்கப்பூர்வமாக வளர்ச்சியுறச்செய்துள்ளன. 2002ம் ஆண்டு, Talimu ஆற்றின் நீர் மூலவளத்தை ஒருமைப்பாட்டாக நிர்வாகி, நடுப்பகுதி மற்றும் மேல் பகுதியிலுள்ள முக்கிய நகரங்கள், மாவட்டங்கள் ஆகியவற்றின் நீர் பயன்பாட்டுக்கு, என உரிய விதிகளை வகுத்துள்ளன.
சின்சியாங்கின் வளர்ச்சி, குறிப்பாக வேளாண் துறையின் வளர்ச்சி, நீரை முக்கியமாக சார்ந்திருந்தது. நீரின்றி, பாலைவனம் போல் இருக்கிறது;நீர் கிடைத்தடல், பசுமை காணப்படுகிறது. Talimu ஆற்றை சீராக கட்டுப்படுத்து, நீர் மூலவளத்தை உறுதிப்படுத்தினால், சின்சியாங்கின் தென் பகுதியில், சீரான வளர்ச்சி காணப்படும் என்று சீன அறிவியல் கழகத்தின் சின்சியாங் உயிரின வாழ்க்கை மற்றும் புவியியல் ஆய்வகத்தின் ஆய்வாளர் Xia Xun Cheng கூறினார்.
1 2 3
|