 காலம் மாறினாலும் மாறாமல் இருக்கும் ஒரே உணவு தாய்ப்பால்.
குழந்தைக்குத் தேவையான சத்துணவு நிறைந்த உணவு இது.
குழந்தைகள் தாய்ப்பால் அருந்துவது என்பது சுவாசிப்பதைப் போல இயற்கையானது. அடிக்கடி குழந்தையை எடுத்து மார்போடு அணைத்து நீண்ட நேரம் வைத்திருக்க வேண்டும். இது மட்டுமல்ல. பாலூட்டும் போது தாயும் ஒருவித உணர்வுக்கு ஆளாகிறார். குழந்தையின் பார்வை ஓசை ஆகியவற்றாலும் மகிழ்ச்சியான உணர்வுகள் உணர்ச்சிகள் ஆகியவற்றாலும் பால் சுரட்டி தூண்டிவிடப்படலாம்.
1 2 3
|