
தாய்ப்பாலுக்கு மட்டுமே குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய கடுமையான நோய்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சக்தி உண்டு. ஆகவே குழந்தை பெற்ற இளைய தாய்மார்கள், தாய்ப் பால் தருவது நல்லது. தாய்ப் பால் அருந்தும் குழந்தைக்கு நோய் வராது.
எனவே தாய்ப்பால் ஊட்டும் பழக்கத்தைக் கைவிடாமல் வருங்காலத் தலைமுறையை வலுவடையச் செய்வோமாக! 1 2 3
|