• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-06-21 09:09:41    
கால்பந்து சாம்பியன்பட்டப் போட்டியின் சில முடிவுகள்

cri

கால்பந்து

போர்த்துகலில் நடைபெற்றுவரும் 2004 ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்பட்டப் போட்டியின் சில முடிவுகள்:

A பிரிவில், கிரீஸ் 2-0 என்ற கோல் கணக்கில் போர்த்துகலைத் தோற்கடித்தது.

ஸ்பெயின், 1 கோல் போட்டு ரஷியாவை வென்றது. கிரீசுக்கும் ஸ்பெயினுக்கும் இடையிலான ஆட்டம், வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. போர்த்துகல் 3 கோல் போட்டு ரஷியாவை வென்றது. இந்தப் பிரிவில், 2 தோல்வி பெற்ற ரஷியா ஏறத்தாழ நாடு திரும்ப வேண்டிய நிலைக்குத் தயாராகிவிட்டது.

B பிரிவில், பிரான்சு, 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வென்றது. ஆனால் கிரோஷியாவுக்கு எதிராக அது திணறி, ஆட்டத்தை சமன் செய்து, தப்பித்துக்கொண்டது. இங்கிலாந்து 3 கோல் போட்டு சுவிட்சர்லாந்தை வென்று, தொடர்ந்து முன்னேற தயாராகிவிட்டது.

C பிரிவில், சுவீடன் 5 கோல் போட்டு பல்கேரியாவை, மண்ணைக் கவ்வ வைத்தது.

தி பிரிவில் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட ஹாலந்து-ஜெர்மனிக்கிடையிலான ஆட்டம், 1-1 என்கு கோல் கணக்கில், சமநிலையில் முடிவடைந்தது. இந்த முடிவு 2 அணிகளுக்குமே நிம்மதியை தந்த முடிவு.

செக் அணி, 2-1 என்ற கோல் கணக்கில் லாட்வியாவை வென்றது.

லாட்வியா, முதந் முதலாக இந்தப் போட்டியில் நுழைந்துள்ள அணியாகும். ஏனைய அணிகள் எல்லாம், பெரும்பாலும் ஜாம்வான்கள்.

1  2  3