• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-06-21 09:09:41    
கால்பந்து சாம்பியன்பட்டப் போட்டியின் சில முடிவுகள்

cri

டென்னிஸ்

விம்பிள்டன் ஒபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும், மகளிர் பிரிவில் ஆமெரிக்காவின் செரினா வில்லியம்சும், முதல்நிலை ஆட்டக்காரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

உலகளாவிய நிலையிலான டென்னிஸ் வீர் தர வரிசை பட்டியலை A T P வெளியிட்டது. சுவிட்சர்லாந்தின் போஜர் பெடரர், 5610 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார். அமெரிக்காவின் ஆண்டி ரோடிக் இராண்டாமிடத்திலும், ஆர்ஜென்டினாவின் கோரியா மூன்றாமிடத்திலும் உள்ளனர்.

மகளிர் பிரிவில், பெல்ஜியத்தின் ஜஸ்டின் முதலிடத்திலும், கிம் கிளைஸ்டர்ஸ் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். ரஷியாவின் மிஸ்கினா மூன்றாமிடத்தில் இருக்கிறார்.

1  2  3