• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-06-21 09:09:41    
கால்பந்து சாம்பியன்பட்டப் போட்டியின் சில முடிவுகள்

cri

கூடைப் பந்து

அமெரிக்காவில், டெட்ராய்ட் பிஸ்டன்ஸ் அணி 100-87 என்ற புள்ளி கணக்கில் லாஸ் ஏஞ்சல்ஸ் லேகர்ஸ் அணியைத் தோற்கடித்து, தேசிய கூடைப்பந்து சாம்பியன் பட்டத்தை வென்றது. 1990க்குப் பிறகு, இந்தக் கோப்பையை மூன்றாவது முறையாக அது வென்றுள்ளது. 4-1 என்ற ஆட்டக் கணக்கில், பிஸ்டன்ஸ் அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ஜாவித் மியான்தாத், அந்தப் பதிவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு, திடீரென இவ்வாறு முடிவு மேற்கொண்டிருக்கிறது.

மிதி வண்டி பந்தயம்

பிரான்சின் கிரினோபிலில் நடைபெற்ற டாபைன் லிபெரெ மிதிவண்டி பந்தயத்தின் ஆறாவது கட்டத்தில், டென்மார்க்கைச் சேர்ந்து மைக்கேல் ரஸ்முஸன் வெற்றி பெற்றிருக்கிறார்.

144 கிலோமீட்டர் முழுவதும், முன்னிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவதாக வந்த ஸ்பெயினின் இபான் மாயோ, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றிடும் நிலையில் இருக்கிறார்.


1  2  3