• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-06-22 09:56:09    
சிங்கியாங்கின் போக்குவரத்து 1

cri

சிங்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம், மேற்கு சீனாவில் அமைந்துள்ளது. சீன நிலப்பரப்பில் அது ஆறில் ஒரு பங்கு வகிக்கின்றது. சீனாவில், மிக அதிக நிலப்பரப்புடைய ஒரு மாநில நிலை நிர்வாகப் பிரதேசம் அது. பரந்த நிலப்பரப்பு காரணமாக, உருவான போக்குவரத்து வசதியின்மைப் பிரச்சினையானது, சிங்கியாங் பொருளாதார வளர்ச்சிக்கும் வெளிப்புறத்துடன் தொடர்பு கொள்வதற்கும் தடையாக விளங்குகின்றது. இருப்பினும், கடந்த நூற்றாண்டின் இறுதி முதல், போக்குவரத்து வலைப்பின்னலின் கட்டுமானத்தை சிங்கியாங் வலுப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, உயர்வேக நெடுஞ்சாலை, இருப்புப்பாதை, பயணி விமான சேவை நெறி ஆகியவை இடம்பெறுகின்ற போக்குவரத்து வலைப்பின்னல் அங்கு உருவாகி வருகின்றது.

சுஜிதி ஜியாபர் என்பவர், தொலைத்தூர பயணி வண்டி ஓட்டுநராகப் பணிபுரிகிறார். தற்போது, அவரும் மற்றொரு ஓட்டுநரும், உருமுச்சியிலிருந்து மேற்கு சிங்கியாங்கின் கா ஷிக்குச் செல்லும் தொலைத்தூர பயணி வண்டியை மாறிமாறி ஓட்டுகின்றனர்.

1  2  3