• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-06-23 08:18:56    
 தமிழ் நேயர் மன்றத்தின் 15வது கருதரங்கில் கலந்து கொண்டமை பற்றிய மீட்டாய்வு

cri

பெருந்துறையில் பல்வேறு நிகழ்ச்சிகள்.

டிசெம்பர் 3 காலை எட்டு மணி முதல் மாலை 9 மணி வரை துவக்கப் பள்ளி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, இடைநிலை பள்ளி, பொறியியல் கல்லூரி முதலியவற்றின் மாணவர் மாணவியர் பேராசிரியர்கள் ஆசிரியர்கள் பள்ளித் தலைவர்கள் ஆகியோர் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தோம். இதற்கிடையில் பகளாயூர் நேயர் மன்ற உறுப்பினர்களைச் சந்தித்தோம். 4வது வகுப்பு மாணவர் ஒருவர் எங்களுக்கென ஓவியம் தீட்டினார். அவரது திறமை எங்களை வெகுவாக கவர்ந்தது. தவிர திருமண விழாவிலும் நாங்கள் கலந்து கொண்டு மணமக்களுடன் உரையாடி நல்வாழ்த்து தெரிவித்தோம்.

1  2  3