• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-06-23 08:18:56    
 தமிழ் நேயர் மன்றத்தின் 15வது கருதரங்கில் கலந்து கொண்டமை பற்றிய மீட்டாய்வு

cri
 

எங்களுக்குப் பெரிதும் உதவி அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பல நேயர்களிடண் பிரியா விடை பெற்று விமான நிலையத்துக்குள் நுழைந்தோம். தமிழ்ப் பிரிவுக்கும் நேயர்களுக்குமிடையிலான நட்பு ஆண்டுக்காண்டு ஆழமாகிவருகின்றது என்பதில் ஐயமில்லை. இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி குறிப்பாக எஸ் செல்வம் அவர்களுக்கு இதய பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் 15வது கருத்தரங்கு வெற்றிகரமாக நடைபெற மாபெரும் பங்கு ஆற்றிய கங்காயாங்சி தமிழ் நேயர் மன்றத்துக்கும், அதன் தலைவர் பொன் தங்கவேலனுக்கும் கண்ணன்சேகர் வீர ராமதாஸ் ஆகியோருக்கும் உளமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். மிகப்பல நேயர்களுடனான நெருக்கமான ஒத்துழைப்பு மூலம் இந்திய சீன நட்பும், எங்களுக்கும் நேயர்களுக்குமிடையிலான நட்பும் வளர்வது திண்ணம் என்று நம்புகின்றோம்.

1  2  3