• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-06-23 08:18:56    
 தமிழ் நேயர் மன்றத்தின் 15வது கருதரங்கில் கலந்து கொண்டமை பற்றிய மீட்டாய்வு

cri

மதுரை நேயர் மன்றத்தினருடன் உரையாடல்

டிசெம்பர் 4 முற்பகல் 10 மணிக்குப் புறப்பட்டு 3 மணி நேரத்துக்குப் பின் மதுரை சென்றடைந்தோம். மதுரை மீனாட்சி நேயர் மன்றத் தலைவர் என் ராமசாமி இல்லத்தில் நேயர்களைச் சந்தித்தோம். உணவு விடுதியில் நண்பகல் உணவுக்கு அவர் ஏற்பாடு செய்தார். பின் மதுரை மீனாட்சி நேயர் மன்றக் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டோம். நேயர்கள் எங்களிடம் நேர்மையாக கருத்து தெரிவித்தனர். அடுத்த கருத்தரங்கு நடத்துவதற்காக விருப்பம் தெரிவித்தனர். தமிழ்க முன்னாள் அமைச்சர் திரு தமிழ்க்குடிமகன் இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தார். உரை நிகழ்த்தினார். கருத்தரங்கு நடத்துவதற்கான விருப்பத்தையும் தெரிவித்தார். கலந்துரையாடல் கூட்டம் 2 மணி நேரம் நடைபெற்றது. அசன்பின் மதுரை விமான நிலையத்தை அடைந்தோம்.

1  2  3