• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-06-24 17:39:27    
நேயர்களின் கருத்துக்கள் 0615-0620

cri
நேயர் நேரம், மலர்ச்சோலை, சீனாவில் இன்பப்பயணம், கேள்வியும் பதிலும், சிறப்புக் கட்டுரை முதலியன எம்மனதைக் கவர்நதன. எமது மற்றும் அண்டை வீட்டுக்குழந்தைகள், மக்கள் சீனம், அறிவியல் உலகம் போன்ற நிகழ்ச்சிகளை மிகவும் விரும்பிக்கேட்கின்றனர். மேலும் செய்திகளில், இந்திய சீனா செய்திகளைத் தவிர, உலகச்செய்திகளையும் மிக விரிவாகவும் நடுநிலைமையாகவும் தொகுத்துத்தரும் பாங்கு எனை மிகவும் கவர்ந்தது. அறிவிப்பாளர்கள், ஆங்கிலம் கலக்காத தூய தமிழில் தெளிவாக பேசுவது வேறெந்த வானொலிக்கும் இல்லாத சிறப்பு தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி ஒலிபரப்பாகும் போது, குழந்தைகள் சிறுகுறிப்பேடுகளில் ஆர்வமாக குறிப்பெழுதி சீன மொழி கற்கின்றனர் என்கிறார், சரவணம்பட்டி, ஆர் கிருஷ்ணமூர்த்தி. தாங்கள் வழங்கிய இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற தமிழ் பாடல்கள் அருமை. பாடல் பாடியவர்களின் பெயரைக் குறிப்பிட்டது, பாராட்டுக்குரியது என்றார் பரசலூர், S.உத்தமசீலன். மலேசியர் தமிழ் நேயர் ம.இரவி எழுதிய கடிதம் இது, கேட்டு மகிழுங்கள். நான் தமிழகத்தைச்சேர்ந்தவன். மலேசியாவில் 18 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றேன். தங்களின் புகைப்படத்தையும், தங்களை பற்றிய குறிப்புகளையும், பத்திரிக்கையில் படித்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் என்றார், மலேசியா, ம.இரவி.
1  2  3