• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-06-24 21:58:29    
உலகம் உறைய நேரிட்டால்

cri

அடுத்த 20 ஆண்டுகளில், உலகில், தீவிரவாதிகளால் ஏற்படும் பாதிப்பைக் காட்டிலும், இந்தக் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் என்று, அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

நிலப் பரப்பு, மூல வளம் ஆகியவை குறைந்து போவதன் காரணமாக ஏற்படும் இயற்கைச் சீற்றங்களினால், பிராந்திய முரண்பாடுகளினால், அல்லது அணு ஆயுதப் போரினால்-ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகக் கூடும் என்றும் அறிக்கை எச்சரிக்கை விடுக்கிறது.

உறைபனியிமான சைபீரியா போல பிரிட்டன் மாற வாய்ப்புண்டு, ஐரோப்பாவின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்க நேரிடலாம்.

இவையெல்லாம் உண்மையாக நடந்திடுமா என்று மக்கள் வியப்பில் ஆழ்ந்திடக்கூடும்.

1  2  3