
உண்மையில், இத்தகைய மாற்றங்கள் நேரிட இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம் என்பது பொதுவான கருத்து.
ஆக, THE DAY TFTER TOMWRROW திரைபாபடம் பயமுறுத்தும் போல், உடனடியாக ஏதும் நடந்திட வாய்ப்பில்லை.
ஆனாலும், ஒரு நாள் இவ்வாறு நடைபெற நிறைய வாய்ப்பு இருக்கிறது என்பதில் அறிவியலாளர் உடன்படுகின்றனர்.
"நாளை மறுநாள் இந்த உலகம் உறைந்து போகாமல் தடுப்பதற்கு-எதையெல்லாம் செய்ய இயலுமோ அவற்றைக் கண்டிப்பாகச் செய்திடுவோமாக!"
1 2 3
|