
இருப்புப்பாதைப் போக்குவரத்தும், தற்போது சிங்கியாங்கின் முக்கிய போக்குவரத்து ஆகும்.
உருமுச்சியிலிருந்து தொடர் வண்டி மூலம், பெய்சிங், ஷாங்காய், சி ஆன், சென் து முதலிய பெரிய நகரங்களுக்குச் செல்ல முடியும். அன்றி, கஸக்ஸ்தானின் தலைநகரான ஆல்மா ஆட்டாவுக்குச் செல்லும் சர்வதேச தொடர் வண்டியும் உண்டு. இருப்புப் பாதை மூல சரக்கு போக்குவரத்தும் சிங்கியாங்கின் போக்குவரத்தில் முக்கிய இடம் வகிக்கின்றது. சிங்கியாங்-கஸக்ஸ்தான் எல்லையின் அரா மலை கணவாய் இருப்புப்பாதை நுழைவாயில், சீனாவின் இரண்டாவது இருப்புப் பாதை நுழைவாயிலாகும். ஆண்டுக்கு 70 லட்சம் டன் சரக்கு, அதன் மூலம் அனுப்பப்படுகிறது. 1 2 3
|