|
 |
(GMT+08:00)
2004-07-02 11:12:04
|
கைக் குழந்தைக்கு ஏற்ற தண்ணீர்
cri
 மனிதருக்கு ஏற்ற 6 வகை சத்து உணவுகளில் தண்ணீர் ஒன்றாகும். பொதுவாக சில நாட்கள் தொடர்ச்சியாக சாப்பிடாமல் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் நீர் குடிப்பது மட்டும் ஒரு நாள் கூட குறையக் கூடாது. நீர் மனித உடம்புக்கு முக்கிய பகுதியாகும். அது உடம்பின் உள் சூழ்நிலையை நிதானப்படுத்தும் அடிப்படையாகும். உடம்பின் வெப்பத்தையும் வளர்சிதை மாற்றத்தையும் நிலைநிறுத்துவதில் நீர் பங்கு வகிக்கின்றது. உடம்பில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டால் களைப்பு, சோர்வு, வளர்சிதை தடுப்பு ஏற்படும். சில சமயத்தில் உயிருக்கும் நேரிடலாம். 1 2 3
|
|
|