
எந்த வகை நீர் கைக் குழந்தைக்கு ஏற்றது?
கொதிக்க வைத்த தண்ணீர் கொடுப்பது நல்லது. சில சமையங்களில் கைக் குழந்தைக்கு தண்ணீர் பிடிக்காது. பொதுவாக இனிப்பான பழச்சாறு பிடிக்கும். ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டால் வெந்நீர் உடம்புக்கு நன்மை பயக்கும். இனிப்பான சாறு குடித்தால் கைக் குழந்தையின் பல் வளர்வதற்குதத் துணை புரியாது. குறிப்பாக இரவில் தூங்குவதற்கு முன் நீர் தேவைப்பட்டால் வெந்நீர் தர வேண்டும். அப்போது இனிப்பான சாற்றைக் கண்டிப்பாகத் தரக் கூடாது. 1 2 3
|