
தாகம் என்பது மனித உடம்பில் நீர் பற்றாக்குறையாக இருப்பதன் அறிகுறியாகும். கைக் குழந்தைக்கு தாகம் எப்படித் தெரிகின்றது? பிறந்த சில நாட்களில் கைக் குழந்தைக்கு நீர் ஊற்றும் போது கண்டிப்பான முறையில் நீரளவைக் கட்டுப்படுத்த வேண்டும். ஏனென்றால் அப்போது கைக் குழந்தையின் மண்ணீரல் முழுமையாக வளரவில்லை. ஒவ்வொரு முறையும் 20 மில்லிமீட்டர் நீரை வழங்க வேண்டும். வளரவளர படிப்படியாக நீரின் அளவை அதிகரிக்கலாம். தாய்ப்பால் குடிக்காத கைக் குழந்தைக்கு நீரை அதிகமாகத் தர வேண்டும்.
குழந்தைக்கு 1 வயது ஆகும்போது அவன் செயல்பாடு அதிகரிக்கும். அதுடன் நீரின் தேவையளவு அதிகரிக்கும். அப்போது குழந்தைக்கு நாள்தோறும் குறைந்தது மூன்று முறை நீர் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் 100 முதல் 200 மில்லிமீட்டர் வரை தரலாம். வெப்பமான கேடைகாலத்தில் தேவைக்கு ஏற்ப நீரளவை அதிகரிக்க வேண்டும். 1 வயது குழந்தைக்கு ஒரு நாளில் 500 மில்லிமீட்டர் தண்ணீர் தேவைப்படுகின்றது. 1 2 3
|