• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-06-30 11:17:07    
சீனாவில் நரம்பியல் அறுவை சிகிச்சை

cri

எடுத்துக்காட்டாக, மூளையில் ஏற்படும் கட்டியை அகற்றுவதில் "மைக்ரோ சர்ஜரி" பயன்படுத்தப்படுகிறது. உரிய இடத்தைக் கண்டறிந்து அறுவை செய்வது என்பதற்கு மைக்ராஸ்கோப் இதில் பயன்படுத்தப்படுகிறது. மைக்ராஸ்கோப்பில் பார்த்துக் கொண்டே, அறுவை சிகிச்சைக்கான இலக்கை மருத்துவர் எளிதாகவும் சரியாகவும் கண்டறிய முடியும். இந்த அறுவை சிகிச்சை அளிப்பதில் சிறந்து விளங்கும் மருத்துவமனைகளும் மருத்துவர்களும் சீனாவில் இன்று உண்டு என்பது பெருமைக்குரியது.

எனினும், சீனாவில், இந்த துறையிலான ஆய்வு, போதுமானது அல்ல எனும் கருத்தும் நிலவுகிறது.

போதிய நிதியுதவி இல்லாமையே இதற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது. இந்நிலையில் "நியுரோசர்ஜரி பயிற்சி மையம்" ஒன்று பெய்ஜிங்கில் நிறுவப்பட இருக்கிறது என்பது அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தி!


1  2  3