
சீனாவின் வடமேற்கு எல்லைப்பிரதேசத்திலுள்ள சிங்சியான் உய்கூர் இன தன்னாட்சிப் பிரதேசத்தில் துருபான் அமைந்துள்ளது. இங்கு விளையும் திராட்சை இனிப்பானது, அதிக வகை, லேசான தோல் சுவை ஆகியவற்றினால் உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் அது புகழ் பெற்றது. அண்மையில் எமது செய்திமுகவர் கலைமகள் இப்பிரதேசத்து Shan Shan மாவட்டத்தின் Huomujiaadi எனும் கிராமத்துக்குச் சென்று Simayi Kurban என்பவரைப் பேட்டி கண்டார். திராட்சை மன்னர் என்பது Kurban இன் புனை பெயராகும்.
1 2 3
|