இன்று வேர்க்கடலை, கேரட், வெள்ளரி இடம்பெறும் சீன உணவு வகையை நாம் காண இருக்கின்றோம்.
எளிய, ஆனால், பலரும் விரும்பக் கூடிய உணவு இது
சீனாவில் வேர்க்கடலை, உணவின் ஓர் அங்கமாகவே விளங்குகின்றது என்று கூட கூறலாம்.
இந்தியாவில், வேர்க்கடலையை வறுத்து அல்லது அவித்து உண்பதுண்டு. சீனாவில் இருப்பது போல, தனியொரு உணவு வகையாக உட்கொள்ளும் வழக்கம் இல்லை.
1 2 3
|