வெள்ளரிக்காய். கேரட் ஆகியவற்றை நன்கு சுத்தம் விட்டு, மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பாத்திரத்தில் கொட்டி, வெந்நீரில் வேக வைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்து விட்டு, வேர்க்கடலை இருக்கும் தட்டில் கொட்டிக் கலக்கவும்.
சிறிதளவு கர்க்கரையைத் தூவலாம். ஓரிரு துளி நல்லெண்ணெயும் தூவலாம்.
இப்போது, சீன வகை வேர்க்கடலை அவியல் உங்கள் வீட்டில தயார்.
எளிய, ஆனால், சத்துள்ள உணவு இது. தயாரித்து, ருசித்த பின், ஒரு வரி எழுதுங்கள்.
1 2 3
|