தேவையான பொருட்கள் இதோ,
பச்சை வேர்க்கடலை 250 கிராம்
வெள்ளரிக்காய் 2
கேரட் ஒன்று
உப்பு சிறிதளவு
சர்க்கரை ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் சிறிதளவு
இனி, செய்முறைக்கு வருவோம்.
வேர்க்கடலையை நன்கு சுத்தம் செய்துவிட்டு, ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு, கொதிக்கும் நீரில் கொட்டி, நன்கு பதமாக வேக வைக்கவும். சிறிதளவு உப்பைக் கொதிக்கும் நீரில் சேர்க்கவும். பிறகு, தண்ணீரை வடித்துவிட்டு, தட்டுக்கு மாற்றிக் கொள்ளவும்.
1 2 3
|